Créer jeu
Obtenir Plan Académique

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

Froggy Jumps

தமிழ்மொழி ஆண்டு 2

Téléchargez la version pour jouer sur papier

Âge recommandé: 8 ans
3 fois fait

Créé par

Malaysia

Top 10 résultats

  1. 1
    02:28
    temps
    92
    but
Voulez-vous apparaître dans le Top 10 de ce jeu? pour vous identifier.
Créez votre propre jeu gratuite à partir de notre créateur de jeu
Affrontez vos amis pour voir qui obtient le meilleur score dans ce jeu

Top Jeux

  1. temps
    but
  1. temps
    but
temps
but
temps
but
 
game-icon

Froggy Jumps

அன்பான நண்பனை ஆபத்தில் அறிVersion en ligne

தமிழ்மொழி ஆண்டு 2

par Kettishvar Ravindran
1

அன்பான ___________ ஆபத்தில் அறி

2

அன்பான நண்பனை ஆபத்தில் அறி இந்தப் பழமொழி எதனைப் பற்றியது?

3

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம். மேற்காணும் பொருள் எந்த நண்பனைப் பற்றியது?

4

நல்ல நண்பனை எந்த சமயத்தில் அறியலாம்?

5

ஒருவர் காயமடைந்தால் உண்மையான நண்பன் என்ன செய்வான்?

6

தேர்வில் தோல்வி அடைந்த நண்பனை உண்மையான நண்பன்…

7

தக்க சமயம் என்றால் என்ன?

8

ஆபத்து என்றால் என்ன?

9

நல்ல நண்பனின் பண்பு எது?

10

ஆபத்தில் அறி என்றால் என்ன?

11

இந்தப் பழமொழியின் முழு கருத்து என்ன?

12

அன்பான எனும் சொல்லுக்குப் பொருள் என்ன?