Froggy Jumps ஏன், எதற்கு, எவ்வாறு, எப்படிVersion en ligne கேட்டல் பேச்சு ஆண்டு 3 par SUMATHI A/P AHNATHAARAO IPG-Pelajar 1 சிலம்பக் கலையைக் கம்பு சுற்றுதல் என்றும் அழைக்கலாம். a எவ்வாறு b ஏன் c எதற்கு 2 யோகாசனம் செய்தால் முதுகு தசைகள் வலிமையாகும். a எப்படி b எதற்கு c ஏன் 3 கையில் உள்ள கம்பினை அடித்து ஒலி எழுப்புவதனால் இதற்கு 'சிலம்பம்' என்ற பெயர் உருவானது. a எப்படி b எதற்கு c ஏன் 4 யோகாசனத்தைத் தினமும் செய்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். a ஏன் b எப்படி c எதற்கு 5 பரதநாட்டியம் ஆடும்பொழுது இசைக்கு ஏற்ப கால்களைத் தட்டி ஆட வேண்டும். a எப்படி b ஏன் c எதனால்