Froggy Jumps 2.3.9 பதாகையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.Version en ligne பதில் கொடுக par LINGESWARY A/P RAJARATNAM IPG-Pelajar 1 தலைப்பை எப்படி வாசிக்க வேண்டும்? a உரக்கத் தொனி b மௌனமான தொனி c மெல்லிய தொனி 2 . , ! இவை எதை குறிக்கிறது? a வேகம் b நிறுத்தற்குறி c உச்சரிப்பு 3 பதாகையில் காணப்படும் கழிவை எப்படி வாசிக்க வேண்டும்? a ஏற்றம் தொனி b இரக்கம் தொனி c வாசிக்கக் கூடாது 4 காற்புள்ளி இருந்தால் எப்படி வாசிக்க வேண்டும்? a நிறுத்தி நிதாரணமாக வாசிக்க வேண்டும் b நிறுத்தாமல் வாசிக்க வேண்டும் c ஆச்சிரியத்துடன் வாசிக்க வேண்டும் 5 முற்றுப்புள்ளி இருந்தால் எப்படி வாசிக்க வேண்டும்? a சிறிது நேரம் நிறுத்தி பிறகு வாசிக்க வேண்டும் b நிறுத்தாமல் வாசிக்க வேண்டும் c உணர்ச்சியாக வாசிக்க வேண்டும்