Icon Créer jeu Créer jeu

ஞானகுருவின் நாணயமான பதில்கள்

Oui ou Non

(6)
சம்பாத்தியமும் சமாதானமும்

Téléchargez la version pour jouer sur papier

99 fois fait

Créé par

India

Top 10 résultats

  1. 1
    Chenthagai
    Chenthagai
    00:17
    temps
    100
    but
  2. 2
    அன்பான ரேணு
    அன்பான ரேணு
    00:22
    temps
    100
    but
  3. 3
    Aarthi
    Aarthi
    00:33
    temps
    100
    but
  4. 4
    Saran
    Saran
    00:35
    temps
    100
    but
  5. 5
    Agalya
    Agalya
    00:37
    temps
    100
    but
  6. 6
    Saravanan
    Saravanan
    00:41
    temps
    100
    but
  7. 7
    Hilda
    Hilda
    00:48
    temps
    100
    but
  8. 8
    BANU
    BANU
    00:50
    temps
    100
    but
  9. 9
    00:50
    temps
    100
    but
  10. 10
    vetha
    vetha
    00:59
    temps
    100
    but
Voulez-vous apparaître dans le Top 10 de ce jeu? pour vous identifier.
Créez votre propre jeu gratuite à partir de notre créateur de jeu
Affrontez vos amis pour voir qui obtient le meilleur score dans ce jeu

Top Jeux

  1. temps
    but
  1. temps
    but
temps
but
temps
but
 
game-icon

ஞானகுருவின் நாணயமான பதில்கள்Version en ligne

சம்பாத்தியமும் சமாதானமும்

par Prashanth Sadasivam
1

தனக்கும், தன் குடும்பத்திற்கும் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டும்... 👍

2

தனக்கும், தன் குடும்பத்திற்குமான அத்தியாவசிய தேவைகள் போக, அவசியம் இல்லாத ஆசைகளும் பூர்த்தி செய்ய வேண்டி கணக்கில்லாமல் செலவு செய்யலாம்...

3

தனக்கும், தன் குடும்பத்திற்கும் எதிர்கால கற்பனையான. அசௌகரியங்களுக்காக (unwanted illness, unexpected monetory loss, lack of support from children)... இப்பொழுதே சேர்த்து வைக்க வேண்டும்... 😳

4

தனக்கும், தன் குடும்பத்திற்கும் பிற்கால தேவைகளுக்காக (education, marriage, own housing) long term fixed deposits, gold investment, land investment ஆகிய வழிமுறைகளில் invest செய்யலாம்... 😎

5

தனக்கும், தன் குடும்பத்தின் தேவைகளுக்காகவும் பணத்தை பிறருக்கு வட்டி க்கு கடன் குடுத்து மாதா மாதம் interest சம்பாதிக்கலாம்... 👀

6

தனக்கும், தன் குடும்ப நபர்களுக்கும் தேவையான செலவுகள் கூட செய்யாமல் சிக்கனமாக வாழ்ந்து சிறுக சிறுக சேர்த்து வைக்கலாம்....😔

7

தனக்கும், தன் குடும்பத்திற்கான செலவுகள் போக இருக்கும் பணத்தை முதலாக வைத்து, loan எடுத்து, line வீடுகள் கட்டி, அதை வாடகைக்கு விட்டு, மேலும் சம்பாதிக்கலாம்

8

தனக்கும், தன் குடும்பத்திற்கும் தேவையான செலவுகள் செய்த பின் இருக்கும் பணத்தை share market, online lottery games (சூதாட்டம்), quick returns chit funds போன்ற வழிமுறைகளில் செலுத்தி பல மடங்காக்கலாம் 🥳

9

நம்மை சுற்றியுள்ள தேவை உள்ள மனிதர்களுக்கு, திருப்பி தர வேண்டும் என்ற நிபந்தனை வைக்காமல், உதவி கேட்டாலும், கேட்கா விட்டாலும், தேவை அறிந்து, நாள் நேரம் பாராமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பகிரலாம்...

10

... சமுதாயத்தை கட்டி காப்பாற்றும் (old age homes, orphanage homes) போன்ற NGO க்களுக்கு tax exemption பெறுவதற்காக / பெருமைக்காக / சும்மாவே கூட donation செய்யலாம்... 🥴

11

... கணக்கில் காண்பிக்க முடியாத currency களை வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைப்பது / பினாமியாக multi national companies களில் invest செய்வது செய்யலாம்

12

... இத்தனை வகையாக பயன் படுத்திய பின்பு மிச்சம் மீதம் ஏதாவது இருந்தால் வாழ்க்கையின் உண்மைகளை கற்று தரும் குருவிற்கு நன்றி தெரிவிக்கும் செயலாக குரு தட்சணை அளிக்கலாம்...

educaplay suscripción