Froggy Jumps
Chilling truths - மெய் சிலிர்க்க வைக்கும் மெய்கள்Version en ligne
தவளைக்காயை சரியான பதில்களை தேர்வு செய்ய சொல்க
1
எல்லாமே நன்றாக தான் இருக்கின்றது... எல்லாமே நன்று ஆக தானே இருக்கின்றது...
2
எல்லாமே சரியாக தான் தான் இருக்கின்றது... எல்லாமே சரி ஆக தானே இருக்கின்றது...
4
உடலில் உள்ள அனைத்து அணுக்களும் மீண்டும் மீண்டும் புதிதாக உருவாக்கப்படுகிறது
5
எல்லா நோய் நிலைகளும் குண நிலைகளாக மாறும் என்பது உறுதி
6
எல்லா பிரச்சனைகளுக்கும் அனைத்து நேரங்களிலும் எளிமையான தீர்வுகள் உண்டு
7
எல்லா விரும்பத்தகாத சூழல்களிலும் கூட நன்மையான ஆசீர்வாதங்கள் மறைந்துள்ளன...
8
நாம் விரும்பியது கிடைத்தால் அது ஆசீர்வாதம் என்றும், விரும்பியது கிடைக்காவிட்டால் அது பாதுகாப்பு
9
நம்முடைய வரும்கால நிகழ்வுகளை நம்முடைய எண்ணங்கள் தான் நிர்ணயிக்கின்றன
10
என்றென்றும் எப்பொழுதும் நம்மை சுற்றி அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன
11
முழுமையான வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் சரியான நேரத்தில், தேவையான அளவு, தகுந்த வழியில் கிடைக்கின்றன
12
நம் உடலின் அணுக்களுடன் நம்மால் உரையாட முடியும்
13
நம்முடைய உடலின் அணுக்கள் நம் விருப்பங்கள் / கட்டளைகளுக்கு ஏட்றவாறு இயங்குகின்றன
14
எல்லாமே நன்றாக தான் இருக்கின்றது... எல்லாமே நன்று ஆக தானே இருக்கின்றதே...
|