Relier Pairs உவமைத்தொடர்Version en ligne படிவம் 4 par Meenambigai a/p Narayanasamy 1 இருதலைக் கொள்ளி எறும்பு போல 2 நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல 3 வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல 4 நீர் மேல் எழுத்துப் போல 5 யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல நிலையாமை துன்பத்துக்கு மேல் துன்பம் நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு விளைவித்தல் எந்தப் பக்கமும் சாரமுடியாத இக்கட்டான நிலை ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை அல்லது பாதிப்பு ஏற்படுவது உறுதி