Relier Pairs வாடா மலர் நாவலில் காணப்படும் உத்திகளைத் தக்க சான்றுகளுடன் இணைத்திடுகVersion en ligne வாடா மலர் நாவலின் உத்திகளை அதன் சான்றுகளுடன் பொருத்தி விளையாடும் முற par Shaamlah Maniam 1 பின்நோக்கு உத்தி 2 நனவோடை உத்தி 3 கதைகூறல் உத்தி 4 கடித உத்தி 5 உரை உத்தி 6 முன்நோக்கு உத்தி 7 உரையாடல் உத்தி பூங்கொடி தந்தையின் கடிதம் "ரயில் நிலையத்தைவிட்டு இறங்கிய பிறகு பெரிய கட்டடங்களையும் நம் ஊர்த் திருவிழாவில் காண்பது போன்ற மக்கள் கூட்டத்தையும் கண்டேன்." "உன்னைக் கழுதை கழுதை என்று கூப்பிடுகிறாளே!" முப்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டது. இந்த ஒரு வழியை நண்பனிடம் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வது! அவனுடைய மனைவியின் மேல் நான் ஐயுற்றது போல் ஆகுமே. "இந்த உலகத்தில் பழங்காலம் முதல் காட்டிலும் நரிகளும் புலிகளும் ஒரு பக்கம் இருந்துவர முயல்களும் மான்களும் ஒருபுறம் வாழ்ந்து வருகின்றன....” அன்று இரவு தானப்பன் தன் மனைவியோடு போராடி அவளைக் கொன்றுவிட்டதாகக் கனவு கண்டு அலறி எழுகிறான்.