Créer une activité
Jouer Froggy Jumps
1. மணல்வீடு கட்ட மண் ____________.
A
குவி
B
கூவி
C
2. இது தாத்தாவின் _________________.
A
நிலம்
B
நீலம்
C
3. இது பாட்டியின் _______________.
A
கூடம்
B
குடம்
C
4. மாறன் பூச்சியை _______________ பார்த்தான்.
A
உற்று
B
ஊற்று
C
5. அண்ணன் _______________ பாடினார்.
A
பட்டு
B
பாட்டு
C
6. இது அழகான ______________ வீடு.
A
மடி
B
மாடி
C
7. ராணி தமிழ் _____________ படிக்கிறாள்.
A
பாடம்
B
படம்
C
8. சுவரில் இரும்பு _______________ இருக்கிறது.
A
அணி
B
ஆணி
C